Everliving Sound

"Thappattai" saved ancient cavemen and enjoyed by millions today

Search This Blog

Thursday, May 28, 2015

தாய் மொழிய குறித்து வெட்கபடாதிங்க! தமிழ் நமது அடையாளம்

"இப்போ யாராவது ஹிந்திக்காரன் நம்ம ஊர்க்கு வந்து இது எந்த இடம்?னு ஹிந்தியில கேட்டா சொல்லத் தெரியாம “தேமே”ன்னு முழிச்சிக்கிட்டு நம்ம ஊர்லயே நாம வெட்கி தலகுனிஞ்சி நிக்குறோம்."- நான் அந்த மாதிரி தலை குனிஞ்சது இல்ல. நாம டெல்லிக்கு போயிட்டு தமிழ்ல வழி கேட்டு தெரியலைனா அவன் தலை குனியரானா? இல்லையே. நம்ம ஊருக்கு வந்துட்டு நம்ம மொழி தெரியலைன்னு அவன்தான் தலை குனியனும். இன்னொரு விசையங்க, ஹிந்தி நம்ம தேசிய மொழியே இல்லைங்க!! இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது! அதே மாதிரி இங்கிலீஷ் வெளிநாட்டு மொழி கிடையாது, அது நம்ம அலுவலக மொழிகளில் ஒன்னு. நல்ல வேளை நம்ம ஆளுங்க ஹிந்தி கத்துகில, இப்ப ஹிந்தி காரனே இங்கிலீஷ் கத்துகிட்டு  நைட் ஷிபிட் வேலை பாத்து கிட்டு இருக்கான். தென் இந்தியா, இப்ப நல்லாவே வளர்ச்சி அடைஞ்சிருக்கு! வட இந்திய காரங்க இப்போ பெங்களூரு, ஹைதராபாத், சென்னை அப்படின்னு வேலை தேடி அலைஞ்சிட்டு இருக்காங்க! ஹிந்தி காத்து கிட்டா சேட்டு கடைல உங்காந்து கணக்கு எழுத தான் லைக்கு! இல்லாட்டி, வட இந்தியாவுல ரொட்டி இருக்கா அப்படின்னு ஹோட்டல் கேட்டு சாப்பிடலாம்!

Wednesday, April 3, 2013

உலகத்தின் கடைசி தமிழ் சாம்ராஜ்யமும்

உலகத்தின் கடைசி தமிழ் சாம்ராஜ்யமும் ஈழப்போரில் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது! மீள்கட்டமைப்பது என்பது மிகப்பெரிய வினா! நாடு கடந்த தமிழீழ அரசு  என்பது ஏட்டளவில் சாத்தியம்! இந்தியாவில் அதற்குரிய முன்னெடுப்பு மிக குறைவு ஏனென்றால் இது பக்கத்துக்கு நாட்டு சமாசாரம்!

Thursday, June 2, 2011

ஒற்றை கம்பி வாத்தியம்

நான் எனது M.Com., தேர்வு எழுதும் பொழுது மின்சார ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அப்பொழுது நான் கண்ட இந்த மனிதன், எனது கவனத்தை ஈர்த்தான்!


அவன் அங்க ரொம்ப நாளா படுத்து கிடந்தான். அவன் பிச்சைகாரன் கிடையாது, ஆனா அவன பாத்தா பிச்சைக்காரனு எளிதா சொல்லிடலாம், ஏனா அவன் இருந்தது சாலையோரம், உடையும் கூட கிழிந்தது! அவன் ஒரு இசை கலைஞன், அவன் வாசிக்கும் இசை கருவி, ஒரே ஒரு மெல்லிய கம்பியால் ஆன, கொட்டன்குச்சியில் செய்யப்பட்ட சிறுவர்கள் விளையாடும் வையலின். நான் சொல்ல மறந்த விசயம் அவனுக்கு கண்ணு தெரியாது.


தினமும் அவனை தாண்டி ஆயிரக்கணக்கோர் சென்றாலும், அவனது இசைக்கு சிலர் காசு கொடுத்தார்கள். அவனுக்கு மானத்தோடு வாழ்வதாக ஒரு பெருமிதம். சாலையோரத்தில் அவன் மட்டும் குடியிருக்கவில்லை, சில நாய்களும், பூச்சிகளும் குடி இருந்தன. பூச்சிகள் சிறு தொந்தரவு கொடுத்தாலும், நாய்களின் அட்டகாசம் தாங்கவில்லை. அவனது வாழ்க்கை அந்த ஒற்றை கம்பி வாத்தியத்தில் தான் அடங்கி இருந்தது.


ஒரு இரவு, அந்த பயங்கரமான சம்பவம் நடந்தேறியது. நாய்களின் விளையாட்டு பொருளாக அவனது வையலின் ஆனது! ஒரு நாய் இவனது வையலினை கவ்வி கொண்டு ஓடியது


மறு நாள், தனது கண்ணியமான இசை தொழிலை தொடங்கும் பொழுது, தனது தொழில் கருவி இல்லாததை கண்டு அதிர்வுற்றான். அவன் கைக்கு எட்டிய தொலைவு வரைக்கும் தேடினான் அகப்படவே இல்லை. மற்றவர்களை உதவிக்கு அழைத்தான் ஆனால் யாரும் அவனது குரலுக்கு செவி சாய்ப்பது இல்லை. பசி அவனை வாட்டியது, மானத்தோட வாழ்ந்த அவனுக்கு இலவசமாக கிடைத்த காசு கசந்தது. இறுதியில் உயிரை விட்டான். அவனது வாழ்வின் ஆதாரமும், மற்றவர்களுக்கு அற்பமும் ஆனா அவனது ஒற்றை கம்பி வாத்தியம் இப்பொழுது எங்கே?


அது இருக்கட்டும்...


இப்பொழுது நான் தேடுவது எனது ஒற்றை கம்பி வாத்தியம் எங்கே என்று?Thursday, May 26, 2011

பிரிவது என்பது வளர்ச்சியின் அடையாளமே!

தமிழ் நாட்ட ரெண்டா பிரிக்கணும் அப்படின்னு சொன்னாலே போதும், எதோ தேச துரோக குற்றம் மாதிரி பாக்கறாங்க. தனி நாடு கேக்கறது தான் தப்பு, தனி மாநிலம் கேக்கறது எப்படி தேச துரோகம் ஆகும்!


தமிழ் நாட்ட ரெண்டா பிரிக்கராங்களோ, இல்லையோ! ஆனா பிரியறது அப்படினாலே ஏன் தப்பா நினைக்கறாங்க? அம்மா வயித்துல பத்து மாசம் இருந்து எப்படி நம்மள நாமலே வளர்திக்கரமோ அப்படிதான், ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும், மற்றவங்கள சார்ந்து இருக்கோணும், ஆனா காலம் முழுக்க குழந்தையாவே இருக்க முடியாது.


ஒரு கோடி மக்கட்தொகைக்கு ஒரு மாநிலம், பத்து மாவட்டம் அப்படின்னு இருக்கும் பொது, இரண்டு கோடி பேருக்கு இரண்டு மாநிலம், இருபது மாவட்டம் அப்படின்னு இருக்கணும்! மாவட்டம், மாநிலம் அப்படிங்கறது எல்லாமே மக்களுக்கு சேவை செய்றதுக்கு ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு மட்டுமே! இதுக்கு, இனமோ, மொழி உணர்வோ பூச வேண்டிய கட்டாயம் கிடையாது.


சென்னைக்கு ஒரு லட்சம் பேரு இருந்த பொழுது, மாநில தலைநகரம் அந்தஸ்து கிடைத்தது அப்படின்னு வெச்சுக்கிங்க, இதே வாய்ப்பு மத்த ஊருக்கு கிடைக்குமா? கிடைக்காட்டி பரவாயில்லை, குறைந்த பட்சம் அந்த வசதிகளாவது கிடைக்குமா?


ஒரு மாவட்டத்துல பத்து லட்சம் இருந்த பொழுது, ஒரு கலெக்டர்னு வச்சுகிங்க, இருபது லட்சம் இருக்கும் போது இரண்டு கலெக்டர் அப்படின்னு இருக்கணும். அதே மாதிரி மற்ற துறைகளிலும் இருக்கணும். இத்தன மக்கட்தொகை இருக்கும் போது இந்த வேலைகளை செய்யறதுக்கா பஞ்சம். என்னோட நோக்கம் தமிழ் நாட்ட ரெண்டா பிரிக்கறதுக்கு வக்காலத்து வாங்கறது இல்ல. ஆனா யாராவது பிரிஞ்சு போறன்னு சொன்ன விட்ருங்க, அது அவங்க வளர்ச்சிக்கு நல்லது!


பிரிவது என்பது வளர்ச்சியின் அடையாளமே.

Monday, December 21, 2009

வலைபதிவர்கள் சந்திப்பு!

I never expected that I would meet those Tamil bloggers in Erode. It came as a surprise to see and speak with them in person!! Tamil is the only Dravidian language that has more blogs of its kind! As an online marketing researcher, I was able to tell them how their data are useful in marketing field!! I am looking forward that I could also write in Tamil in the future!!

Tuesday, October 27, 2009

Does the word "Love" mean "Kadhal" in Tamil?

"I love you" is the common terminology used to express the love between two lovers. Love is used in wide term in English. A person expresses his love to his lover by saying "I love you", the same sentence is used to express the love for mother and father or anybody else. "Kadhal" in Tamil is used in very narrow way to express the feelings between two people, who think they love each other, but I don't think, love and kadhal mean the same thing. English doesn't have any equivalent to "Kadhal" in Tamil. It is something like, how they do not have any separate words for "Periyappa, Chithappa, Chithi, Athai and Mama, the same way they do not have separate word for "Kadhal" in English. No one says "Naan unnai Kadhalikaren" towards his mother, whereas in English, "I love you" can be used to express the love between two lovers as well as towards parents. So, it obviously shows that they do not have the exclusive word "kadhal" in their language. I don't know, who equaled the English love with Tamil kadhal. They are two different words, mean two different feelings. Tamil Kadhal is used by peopel who have special feelings towards something, that special feeling is more than love, it often involves physical attraction too. kadhal is mixture of more than love and lust. "Love" is pure love, it may involve physical attraction or not. So, Tamil kadhal is very different than the wide term of Love in English.

Wednesday, June 3, 2009

India's Vengence towards Tamils!!

Tamil Tigers killed Rajiv Gandhi, former Prime Minister, how India is going to reconcile it? But the fact is, it achieved reconciliation by killing innocent Tamils in Sri Lanka.
Just for one soul of Rajiv Gandhi killed millions of Tamils!!
India voted against Tamil people in UN Security Council. What a great disappointment to people in Tamil Nadu, who think that they are part of India?!!!
How India could vote against Tamils? When Israelis killed people in Gaza, India showed their opposition, but why for Tamils, the same spirit is not there? It kept silent!!
India should have saved the innocent lives of Tamil, but didn’t want to do it, just to revenge for the murder of Rajiv Gandhi.
When a Sikh guy is killed in Austria, Dr. Manmohan, prime minister of India, here expresses his solidarity, but does not even care the millions of Tamils life in Sri Lanka?
India, what have you in store for my Tamil people? What do you give us as one of your parts? Only betrayal and the death of millions of Tamils?
Do you care the Tamil girls who are raped everyday by Sinhalese military men?
Hindi chauvinist, think about your Tamil brethren who are in the custody of Lankan military as war prisoners!!